கடலூர் மாவட்டம் புவனகிரி தனியார் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவர்கள் சுனிதா, கதிரவன், மங்களேஸ்வரன், திட்ட இயக்குனர் பிரபாகரன் செயலாளர் சரவணன் மாவட்ட பொறுப்பாளர்கள் ஹபீப்ரகுமான், சேஷாத்ரி, சுதர்சன், சரவணபவன் மற்றும் கோபிரத்தினம், செல்வகுமார், விஜய்பிரபு பங்கேற்றனர். இதில் நுரையீரல் பாதம் உள்ளிட்ட மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது.