விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் மாநாடு, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு வெற்றி பெற்றது. மாநாட்டை மிகச் சிறப்பாக வழிநடத்தி, வெற்றி பெற செய்தமைக்காக, வி. சி. க. தலைவர் தொல். திருமாவளவனுக்கு, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். உடன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.