தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தினக்கூலி பணியாளர் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் டவுன்ஹாலில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தினக்கூலி அடிப்படையில் 15 ஆண்டுகள் பணி முடித்து தற்போது வரை பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.