பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் சைபர் கிரைம் சம்பந்தமாக பெருகிவரும் இணையவழி குற்றங்கள், செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜாராம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்ட்
பிரபு, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.