தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் கடலூரில் இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு பொதுக்கூட்டம் மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி, விசிக சார்பில் துணை மேயர் வழக்கறிஞர் பா தாமரைச்செல்வன்,
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் திலகர், வழக்கறிஞர் சந்திரசேகர, சிபிஎம் சார்பில் மாவட்ட செயலாளர் மாதவன், சிபிஐ சார்பில் மாவட்ட துணை செயலாளர் குளோப், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஷேக் தாவூத், ரஹிம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.