கடலூரில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

83பார்த்தது
கடலூரில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி