புவனகிரி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

53பார்த்தது
புவனகிரி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை கடலூர் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும், அனைத்து இடங்களிலும் ஜெயலலிதா திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மிகுந்த சிறப்புடன் கொண்டாட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி