புவனகிரி: முதியவரை தாக்கிய வாலிபர் கைது

82பார்த்தது
புவனகிரி: முதியவரை தாக்கிய வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் புவனகிரி பூ. மணவெளியை அருகே சேர்ந்த சுப்ரமணியன் இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள பாலத்தில் அமர்ந்திருந்த நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சீத்தாராமன் மகன் சிலம்பரசன் என்பவர் போதையில் பாட்டில்களை உடைத்து முதியவரிடம் தகராறு செய்து தாக்கிய நிலையில் இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி