புவனகிரி: இலவச மருத்துவ முகாம்

3பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேலமணக்குடி கிராமத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மருத்துவர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற முகாமில் மருத்துவர்கள் சுனிதா கதிரவன், மங்களேஸ்வரன், முகில், நிலவன், சுகந்தி, ஹரிபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

தொடர்புடைய செய்தி