லயன்ஸ் சங்கம் சார்பில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

83பார்த்தது
லயன்ஸ் சங்கம் சார்பில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு
கடலூர் மாவட்டம் புவனகிரி லயன்ஸ் சங்கம் சார்பில் அப்துல் கலாம் நினைவு தினம் லயன்ஸ் தலைவர் பாலசுப்பிரமணியன் செயலாளர் முரளி தலைமையில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனுசரிக்கப்பட்டது.

இதில் விஎம்எஸ் சிவக்குமார் சையத் அல்லாம் சிவக்குமார் ராகுல் லோகநாதன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்

தொடர்புடைய செய்தி