சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. இந்த 3 அணிகளை தவிர மற்ற 5 அணிகள் பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியுள்ளதால், பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.