சிஎஸ்கே vs ஆர்சிபி: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

552பார்த்தது
சிஎஸ்கே vs ஆர்சிபி: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் இன்று (மே 18) ஆர்சிபி அணியும், சிஎஸ்கே அணியும் மோதவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறது முந்தைய வரலாறு.! இதற்கு முன்னர் இரு அணிகளும் 31 தடவை பலப்பரீட்சை நடத்தியுள்ளதில் வெறும் 10 தடவை மட்டுமே பெங்களூரு அணி வெற்றிக் கனியை பறித்துள்ளது. அதிலும், கடைசியாக இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் மஞ்சள் படையே வென்றது.

தொடர்புடைய செய்தி