விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் CSK

84பார்த்தது
விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் CSK
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் CSK vs MI போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்துவரும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடியாக ஆடிவந்த ஆயுஷ் மாத்ரே 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரஷீத் 19 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய சிவம் துபே அதிரடியாக ஆடி 50 ரன்கள் எடுத்தார். CSK 4 விக்கெட் இழப்பிற்கு 16.1 ஓவரில் 142 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி