CSK கேப்டன் மாற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி

50பார்த்தது
CSK கேப்டன் மாற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அணியின் கேப்டனாக கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தோனி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் திடீரென மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனியே மீண்டும் கேப்டனாக தொடர வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி