பெற்ற மகளை கள்ளக்காதலனுக்கு 8 முறை இரையாக்கிய கொடூரத் தாய்

61பார்த்தது
உத்தரகாண்ட்: ஹரித்வாரில் 13 வயது மகளுக்கு பெற்ற தாயே மதுபானம் கொடுத்து கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து மகளுடன் வாழும் பாஜக முன்னாள் நிர்வாகி அனமிகா ஷர்மாவிற்கு சுமித் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனமிகா தனது மகளுக்கு மது கொடுத்து, சுமித் மற்றும் அவரது நண்பர்களை 8 முறை கூட்டுப் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். இதையடுத்து, அனமிகா மற்றும் சுமித் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி