மனைவியை 51 ஆண்களுக்கு விருந்தாக்கிய கொடூரக் கணவன்

76பார்த்தது
மனைவியை 51 ஆண்களுக்கு விருந்தாக்கிய கொடூரக் கணவன்
பிரான்ஸ்: மசான் கிராமத்தில் டொமினிக் பெலிகாட் (72) கிசெல் (72) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். 2011 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில், கிசெலுக்கு தெரியாமலேயே டொமினிக் உணவு மற்றும் பானங்களில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, சுமார் 51 ஆண்களை கொண்டு தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். அதை, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். சமீபத்தில் வேறொரு வழக்கில் போலீஸார் டொமினிக் செல்போனை ஆராய்ந்த போது உண்மை வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி