‘பயிர் காப்பீடு செய்வது அவசியம்’.. விவசாயிகளுக்கு அறிவுரை

75பார்த்தது
‘பயிர் காப்பீடு செய்வது அவசியம்’.. விவசாயிகளுக்கு அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில், 2024--25ஆம் ஆண்டிற்கு ராபி, நவரை பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள நெல் பயிர், மணிலா, எள் மற்றும் கரும்பு பயிர்களுக்கு, அவசியம்பயிர் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், தங்களது நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்யலாம் என மாவட்ட வேளாண்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி