தொழில் தொடங்க கடன் அளிக்கும் மத்திய அரசு திட்டம்

51047பார்த்தது
தொழில் தொடங்க கடன் அளிக்கும் மத்திய அரசு திட்டம்
வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஏதேனும் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வணிகம் உள்ளவர்கள் / தங்களின் தற்போதைய தொழிலை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் எந்தவிதமான ஜாமினும் இல்லாமல் ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெறலாம். வணிகம் செய்யும் எவரும் இந்தக் கடனுக்குத் தகுதியுடையவர்கள். முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதளத்தை https://www.cgtmse.in/ பார்க்கவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி