வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இருப்பதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு

56பார்த்தது
வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இருப்பதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு
மதுரை: வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வார்டுகள் ஒதுக்கீடு குறித்து முடிவு செய்தபின் உள்ளாட்சி அமைப்புகளில் காலி பணியிட பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் 9 மாவட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான பட்டியலை வெளியிடுவது தொடர்பாகவும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி