கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.. பிரிவு பயத்தால் விபரீத முடிவு

58பார்த்தது
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.. பிரிவு பயத்தால் விபரீத முடிவு
கர்நாடகா: சுஜாதா (33) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சுஜாதாவை அவர் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சச்சின் என்ற டெய்லருடன் சுஜாதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதில் இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர். இருவரும் தனிமையில் இருந்ததை சுஜாதாவின் தங்கை பார்த்துள்ளார். இதனால் தாங்கள் பிரிந்துவிடுவோம் என்ற பயத்தில் சச்சினும், சுஜாதாவும் தற்கொலை செய்து கொண்டனர் போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி