ஒவ்வொரு நபரின் உணவுத் தேவையும் அவர்களின் விருப்பத்தை பொறுத்து மாறுபடும். இதில் சுத்த சைவம், எப்போதும் அசைவம் என்ற நிலைகளும் உள்ளன. அந்த வகையில், நாடுகள் வாரியாகவும் அதிக சைவ உணவுகளை சாப்பிடும் நபர்களின் தரவுகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதன்படி, கீழ்காணும் நாடுகள் அதிக சைவ உணவு சாப்பிடும் நாடுகள் ஆகும்.
1) இந்தியா - 42%
2) இஸ்ரேல் - 13%
3) தைவான் - 12%
4) இத்தாலி - 10%
5) ஜெர்மனி - 9%
6) பிரேசில் - 8%
7) அயர்லாந்து - 6%
8) ஆஸ்திரேலியா - 5.5%