உலகளவில் அதிகமாக மது அருந்தும் நாடுகளின் பட்டியலை Statista Research Department வெளியிட்டுள்ளது. முதலிடத்தில் உள்ள நாடு ருமேனியா. 16.96 லிட்டர் அளவுக்கு தனிநபர் ஓராண்டுக்கு மது அருந்துவதால் ரோமானியர்கள் முதலிடத்தில் உள்ளனர். 2வது இடத்தில் ஜார்ஜியா (14.52 லிட்டர்), 3வது இடத்தில் செக் குடியரசு (13.3 லிட்டர்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில் சராசரியாக தனிநபர் 4.98 லிட்டர் மது அருந்துவார் என கூறப்பட்டுள்ளது.