திமுக ஆட்சியில் மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள்: உதயநிதி

62பார்த்தது
திமுக ஆட்சியில் மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள்: உதயநிதி
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழு தின விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசும் போது, “திமுக ஆட்சியில் மகளிருக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுவினர் வைக்கும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன" என்றார்.

தொடர்புடைய செய்தி