இந்திய பருத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு - 147 காலிப்பணியிடங்கள்

51பார்த்தது
இந்திய பருத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு - 147 காலிப்பணியிடங்கள்
இந்திய பருத்தி கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 147
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: MBA, B.Sc, Diploma, CA/CMA
* வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.22,000 முதல் ரூ.1,20,000/- வரை
* விண்ணப்பிக்கு முறை : ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.digialm.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/0/5101714102.pdf

தொடர்புடைய செய்தி