‘ரூ.4435 கோடி நட்டத்திற்கு ஊழல் தான் காரணம்’ - அன்புமணி

56பார்த்தது
‘ரூ.4435 கோடி நட்டத்திற்கு ஊழல் தான் காரணம்’ - அன்புமணி
மின்வாரியத்தில் நடக்கும் ஊழல் குறித்து பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “2022ஆம் ஆண்டு முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதில் ரூ.40 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் பெறப்பட்டது. வருவாய் அதிகரித்தும், ரூ.4435 கோடி நட்டத்தில் இயங்க மின்வாரியத்தில் நடக்கும் ஊழல், நிர்வாக சீர்கேடுகளே காரணம். தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது” என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி