சமையல் எண்ணெய் விலை குறைகிறது

65பார்த்தது
சமையல் எண்ணெய் விலை குறைகிறது
இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை இந்திய அரசு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ள நிலையில் எண்ணெய்களின் விலை குறையும் சூழல் நிலவுகிறது. வரிக்கு ஏற்றார் போல சமையல் எண்ணெய் விலையை குறைக்க அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக Solvent Extractors Association (SEA)க்கு அரசு சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி