பாடகியுடன் தொடர்பா?- ஜெயம் ரவி விளக்கம்

73பார்த்தது
பாடகியுடன் தொடர்பா?- ஜெயம் ரவி விளக்கம்
"விவாகரத்து குறித்து 2 முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். தனக்குத் தெரியாமல் எடுத்த முடிவு என்று அவர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும், என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்துப் பேசுவது தவறானது. ஆதரவற்ற அந்தப் பெண், பலருக்கும் உதவி செய்யும் சூழலில் அவரை இதில் தொடர்பு படுத்துவது தேவையற்றது. உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிவரும்" என விவாகரத்து குறித்து ஆர்த்தி ரவி பேசியது தொடர்பாக ஜெயம் ரவி விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி