பெண் நிர்வாகியிடம் சில்மிஷம் செய்த காங்., எம்எல்ஏ (வீடியோ)

80843பார்த்தது
காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. தெலங்கானா மாநிலம், மனகொண்டூர் தொகுதி எம்எல்ஏ கவும்பள்ளி சத்தியநாராயணா புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார். அனைவர் முன்னிலையிலும் அப்பெண்ணின் கன்னத்தை தொட்டும், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து ஆடவைத்துள்ளார். வீடியோ வைரலான நிலையில், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி