மணிப்பூர் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை!

84பார்த்தது
மணிப்பூர் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை!
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் இன்று (ஜுன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, மணிப்பூரில் உள்ள இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி