விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் - காங்கிரஸ் அழைப்பு

58பார்த்தது
விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் - காங்கிரஸ் அழைப்பு
மதவாத, இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் நிதி நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த காலங்களில் கஜானாவை காலி செய்து விட்டார்கள். இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவதுதான் அவரது கொள்கைகளுக்கு நல்லது என்றார்.

தொடர்புடைய செய்தி