ஓடும் பேருந்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடத்துநர்

67பார்த்தது
ஓடும் பேருந்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடத்துநர்
ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் மோகன் (56) நடத்துனராக பணியில் இருந்துள்ளார். அப்போது தொழுதூர் அருகே பேருந்து சென்றபோது திடீரென மோகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்துள்ளார். பேருந்தை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி