சந்தானம் படத்திற்கு எதிராக திருப்பதி போலீசில் புகார்

52பார்த்தது
சந்தானம் படத்திற்கு எதிராக திருப்பதி போலீசில் புகார்
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ’டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் மே 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கோவிந்தா கோவிந்தா கிசா 47’ என்ற பாடல் பெருமாளை அவமதிப்பதாகவும், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் உள்ளதாகவும் ஜனசேனா கட்சியின் திருப்பதி மண்டல தலைவர், திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழக பாஜகவினர் ஏற்கனவே சந்தானம் மீது புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி