விபத்தில் பலியான கல்லூரி மாணவி.. ஷாக் வீடியோ

59பார்த்தது
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி, நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதி சாலையின் மறுபுறம் தூக்கி வீசப்பட்டார். இக்கோர விபத்தில், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

நன்றி: UpdateNews360Tamil

தொடர்புடைய செய்தி