எப்போதும் ஜில்லென இருக்கும் குளிர்ச்சி நாடுகள்

20பார்த்தது
எப்போதும் ஜில்லென இருக்கும் குளிர்ச்சி நாடுகள்
ஐரோப்பாவில் உள்ள 44 நாடுகளில் 25-க்கும் அதிகமான நாடுகள் குளிர்ச்சியான காலநிலையை கொண்டுள்ளன. இந்த நாடுகளில் பெரும்பாலான சமயங்களில் சராசரி வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கும் கீழேதான் இருக்கும். அதனால் அந்த நாடுகளில் குளிர் காலத்தில் வாழும் சூழலையே அதிகமாக உணர முடியும். அதிலும் வடக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மைனஸ் 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையை கொண்டிருக்கும்.

தொடர்புடைய செய்தி