வால்பாறை இரவு பகல் பாராமல் வெளுத்து வாங்கிய கனமழை.

66பார்த்தது
வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. பகுதிகளில் கோடை மழை அதி தீவிரமாய் பெய்து வருவதால். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரவு பகல் நேரங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு பாதிக்கப்பட்டது மற்றும் எஸ்டேட் தொழிலாளர்கள் கன மழையில் சிரமத்திற்குள் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டு வருவதாலும் மற்றும் வால்பாறை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து கொண்டே உள்ளதினால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது மற்றும் சில நாட்கள் பள்ளி திறப்பதற்கு உள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பேக். குடை. வாங்குவதற்கு மழையில் அவதி அடைந்து வருகின்றனர்.

டேக்ஸ் :