கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று டோல்_ ஃ ப்ரீ ஸெலைன்ஸ் சார்பாக வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று கண் சிகிச்சை பரிசோதனை நடைபெற்று வருகிறது. கண் சிகிச்சை முகாமில் இலவசமாக பரிசோதனை செய்து தொலைநோக்கு கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ள மக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டு வருகிறது.