கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இன்று காற்றுடன் கனமழை பெய்து வந்துள்ள நிலையில். சற்று முன் ஸ்டான்ட் மோர் சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது உடனே அப்பகுதிக்கு சென்று வால்பாறை தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆர் ஐ அதிகாரிகள் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பொக்லின் இயந்திரத்தை வைத்து மரங்களை அகற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து 20 நிமிடத்திற்கு மேல் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவருக்குள் ஆளாகியுள்ளனர். மற்றும் மரத்தை அகற்றிய பின்பு வாகனங்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.