வால்பாறை குமரன் சாலையில் வாகன நெரிசல்.

85பார்த்தது
வால்பாறை குமரன் சாலையில் வாகன நெரிசல்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை பிரதான குமரன் சாலையில் சற்று சுற்றுலா பயணிகளின் வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டு 20 நிமிடத்திற்கு மேல் வாகனங்களை இயக்க முடியாமல் திணறிய வாகன ஓட்டிகள். வால்பாறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் வால்பாறை காவல்துறையினர் சாலை இருபுறமும் நிறுத்தும் வாகனங்கள் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி