கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் கோடை விழா நடைபெறுவதை பற்றி வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் எமி முன்னிலையில் நகர் மன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர்
வால்பாறை
திமுக நகரக் கழகச் செயலாளர் சுதாகர் வியாபாரிகள் முன்னிலையில் கோடை விழா நடைபெறுவதை பற்றி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.