கோவை குமரகுரு கல்லூரியில் விண்வெளி துறை குறித்து கருத்தரங்கம்

362பார்த்தது
கோவை குமரகுரு கல்லூரியில் விண்வெளி துறை குறித்து கருத்தரங்கம்
கோவை மாவட்டம் குமரகுரு கல்வி நிறுவனமானது கோவையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை ஆதரித்து வந்து அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் பாதுகாப்புத்துறை மற்றும் விண்வெளி தொழில் சார்ந்த உள்நாடு உற்பத்தியை ஊக்கவிக்கும் விதமாக கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கொண்டனர் இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். முதல்வர் அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி