வால்பாறை நெடுங்குன்றம் சாலை புதுப்பிக்க கோரிக்கை.

84பார்த்தது
வால்பாறை நெடுங்குன்றம் சாலை புதுப்பிக்க கோரிக்கை.
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட நெடுங்குன்றம் மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் நகராட்சி சாலை அமைத்து இரண்டு கிலோமீட்டர் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போவதற்கு சிரமப்படும் மலைவாழ் மக்கள் மற்றும் அப்பகுதியில் 58 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குப் போவதற்கு சிரமப்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் அனுமதி தரவும் மற்றும் இடையில் நின்ற சாலையை புதுப்பித்து தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வால்பாறை நகராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் வட்டாட்சியர் அவர்களுக்கும் இன்று கோரிக்கை வைத்துள்ளார்கள் கனமழையில் 6. 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் அவலம் இதன் இடையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு சாலை புதுப்பித்து வாகனங்களை இயக்குவதற்கு அரசு சம்பந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி