பயணிகள் நிழற்குடை திறக்க கோரிக்கை.

73பார்த்தது
பயணிகள் நிழற்குடை திறக்க கோரிக்கை.
கோவை மாவட்டம் வால்பாறை 12 வது வார்டு பகுதியில் வால்பாறை நகராட்சி கட்டியுள்ள பயணிகள் நிழற்குடை திறக்காமல் உள்ளதால் மது பிரியர்கள் கூடாரமாக மாறிவரும் அவலம் மற்றும் வெள்ளமலை போகும் மக்கள் மழையில் நின்று பேருந்துகளில் ஏறும் அவல நிலை வால்பாறை நகராட்சி ஆணையாளர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் சேவைக்காக நிழற்குடையை திறப்பதற்கு பொதுமக்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி