ஐயர்பாடி ஜே இ பங்களா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.

80பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட. ஐயர்பாடி முதல் பிரிவு ஜே. இ. பங்களா அருகில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் முனீஸ்வரன். மதுரை வீரன். ஸ்ரீ கருப்பணசாமி. திருக்கோவில்கள் அமைந்துள்ளது இன்று அப்பகுதியில் ஆறாம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது. ஸ்ரீ மாரியம்மன் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் முளைப்பாரி எடுத்து பிரதான சாலையில் ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் வளாகத்திற்கு சென்று பின்பு சிறப்பு அபிஷேகம் செய்தனர் பின்பு பொது மக்களுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.