கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறையில் இன்று சர்வதேச புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது ஜூலை 29 சர்வதேச புலிகள் தின விழா வால்பாறை பழங்குடியினர் மாணவ மாணவிகள் பயிலும் உண்டு உறைவிட பள்ளியில் சர்வதேச புலிகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவில் புலி வேட்டையாடுவதை பற்றி பள்ளி மாணவர்கள் உரையாடினார்கள் பின்பு நடன போட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது இவ்விழாவில் வால்பாறை வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட புலிகள் தின விழாவில் கு கிரிதரன் மற்றும் கோ. வெங்கடேஷ் வனச்சரக அலுவலர் மாணவ பள்ளி வால்பாறை மற்றும் வனத்துறையினர் விழா. பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.