கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி சார்ந்த வால்பாறை இன்று காற்றுடன் கன மழை பெய்து வருகிறது மற்றும் வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மற்றும். வானிலை மாற்றம் ஏற்பட்டு தொடர் 3 நாட்களாக வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.