கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று இடியுடன் கனமழை பெய்து வருகிறது மற்றும் மூன்று தினங்களாக வெப்பம் அதிகரித்த நிலையில் இன்று வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்துள்ளது. மூன்று சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணை பகுதிக்கு உபரி நீர் அதிகரித்து செல்கிறது.