வால்பாறையில் டி. என். பி. எஸ். சி குரூப் 4 தேர்வு தொடக்கம்.

74பார்த்தது
வால்பாறையில் டி. என். பி. எஸ். சி குரூப் 4 தேர்வு தொடக்கம்.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் தூய இருதய பள்ளி மூன்று இடங்களில் இன்று டி. என். பி. எஸ். சி. குரூப் 4 தேர்வு 1100 நபர்கள் எழுதிக் கொண்டு இருப்பதினாலும் காவல்துறை பாதுகாப்புடன் இத்தேர்வு இயங்கி வருகிறது மற்றும் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் எண் 0212-004 எழுதும் குரூப் 4 தேர்வு.

தொடர்புடைய செய்தி