வால்பாறை நீதிமன்றத்தில் சமரசம் விழிப்புணர்வு 2024.

71பார்த்தது
வால்பாறை ஜூன் 8
கோவை மாவட்டம் வால்பாறை நீதிமன்றத்தில் இன்று சமரசம் விழிப்புணர்வு நடைபெற்றது மாவட்ட உரிமை மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் N. மீனாட்சி நீதிபதி அவர்கள் முன்னிலையில். வால்பாறை வட்டாட்சியர் மற்றும் வழக்கறிஞர்கள் சட்டம் சார்ந்த தன் ஆர்வலர்கள் முன்னிலையில். இருவர் ஒருவர் சான்றிதழ் இரண்டு நபர்களுக்கும் வழங்கப்பட்டது மற்றும் காசோலை மோசடி இரண்டு நபர்களுக்கு 1. 1/2 லட்சம் நபருக்கு 4, 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது மற்றும் வால்பாறை காவல்துறையினரால் மது போதையில் வாகனங்களை இயக்கிய 19 ஆயிரம் நபர்களை இன்று நீதி அரசர் விடுவிக்கப்பட்டது. சமரச விழிப்புணர்வில் பொதுமக்கள் வழக்கு பதிவு செய்தவர்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது சமரச விழிப்புணர்வில் வால்பாறை தாசில வட்டாட்சியர். கலந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி