கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை சமுதாய கூடத்தில் இன்று சமுதாய வளைகாப்பு நடைபெற்றது விழாவில் பொள்ளாச்சி
திமுக மாவட்ட செயலாளர் முருகேஷ். அவர்கள் மற்றும் வால்பாறை நகராட்சி தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி செல்வம். மற்றும் துணை தலைவர் த மா. செந்தில்.
திமுக நகர கழக செயலாளர் சுதாகர். மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரதி பிரியா. நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று 130 கர்ப்பிணி பெண்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றதில். இவ்விழாவில் கலந்து கொண்ட கற்பிணி பெண்கள் மணம மகிழ்ச்சியுடன் தமிழக முதல்வருக்கும் வால்பாறை நகராட்சி தலைவர் மற்றும் நகரக் கழகச் செயலாளர் சுதாகர் ஒருங்கிணைப்பாளருக்கும் நன்றி கூறியுள்ளார்கள்.