வால்பாறை: வாகனங்களை விபத்துக்குள்ளாகும் கால்நடைகள்; அவதி

545பார்த்தது
வால்பாறை: வாகனங்களை விபத்துக்குள்ளாகும் கால்நடைகள்; அவதி
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட பிரதான நெடுச்சாலையில் பசுமாடுகள் படுத்துகிடக்கின்றன. கொண்டை ஊசி போன்ற சாலையில் மாடுகள் படுத்துக்கிடப்பதால் வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வால்பாறை நகராட்சி ஆணையாளர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சாலையில் இடையூறு செய்யும் பசுமாடுகளை பிடித்து வைத்துக்கொண்டு அதன் உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி